ஃபாலோவ்
G.SUNIL
@1625157410
28
போஸ்ட்
60
பின்தொடர்பவர்கள்
G.SUNIL
566 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
Movie : Poo Poova Poothirukku ( 1987 ) Singers : P. Jayachandran Music : T. Rajendar Writer : T. Rajendar ஆண் : சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லி கொள்ள வழியே இல்ல சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லி கொள்ள வழியே இல்ல ஆண் : ஏதோ……உள்ளம் போராடுதே அதில் விழிகள் நீராடுதே உயிரில் கலந்த உறவு இன்று ஊமையான பிறகு உயிரில் கலந்த உறவு இன்று ஊமையான பிறகு ஆண் : பூப் பூத்த செடியக் காணோம் வெதப் போட்ட நானோ பாவம் #s
G.SUNIL
691 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
படம் : சலங்கை ஒலி குரல் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி இசை : இளையராஜா பாடல் : வைரமுத்து பெண் : இவளின் மனதில் இன்னும் இரவின் கீதமோ கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ ஆண் : பாதை தேடியே பாதம் போகுமோ பாதை தேடியே பாதம் போகுமோ பெண் : ஆடலான நேசமோ கனவு கண்டு கூசுமோ ஆண் : தனிமையோடு பேசுமோ ஆண் : மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் இது மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் #s
G.SUNIL
528 காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
படம் : செம்பருத்தி பாடகர்கள் : மனோ,எஸ். ஜானகி இசை: இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : தென்றல் தேரில் நாம் தான் போகும் நேரம் பார்த்து தேவர் கூட்டம் பூத்தூவி பாடும் நல்ல வாழ்த்து பெண் : கண்கள் மூடி நான் தூங்க திங்கள் வந்து தாலாட்டும் காலை நேரம் ஆனாலே கங்கை வந்து நீராட்டும் ஆண் : நினைத்தால் இது போல் ஆகாததேது பெண் : அணைத்தால் உனைத்தான் நீங்காது பூமாது ஆண் : நெடுநாள் திருத்தோள் எங்கும் நீ கொஞ்ச அன்பே நீயே அழகின் அமுதே அன்பே நீயே அழகின் அமுதே பெண் : நிலா காயும் நேரம் சரணம் ஆண் : உலா போக நீயும் வரணும் #s
G.SUNIL
4.4K காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
படம் : செந்தூரப்பூவே பாடல் : சோதனை தீரவில்லை இசை : மனோஜ் கியான் பாடலாசிரியர் : கவிஞர் வைரமுத்து ஆண்குரல் : பி.ஜெயச்சந்திரன் ஆண்1 : சொந்தம் இங்கே யாரோ யாரோ... வந்த பந்தம் எல்லாம் கானல் நீரோ... முத்தெடுக்கப் போனேன் நானே... மூச்சடைச்சுப் போனேன் மானே... பாசம் ஒரு வேஷம் தானே... நம்புவது மோசம் தானே... ஆண்/குழு : சொல்லுங்க சொல்லுங்க... அழுத்திச் சொல்லுங்க... சொல்லிக் கொடுக்கவும் புத்தனில்லை... பந்தத்தையும் ஒரு சொந்தத்தையும் இங்கே... நம்பிக் கிடப்பதில் அர்த்தமில்லை... ஆண்1 : சோதனை தீரவில்லை... சொல்லி அழ யாருமில்லை... முன்னப்பின்ன அழுததில்லை... சொல்லித்தர ஆளுமில்லை... ஆண்2 : ரோசாப்பூவூ எங்கே எங்கே... அது ராசா மார்பில் ஆடும் அங்கே... புத்திக் கெட்டுப் போனேன் தாயே... பொட்டு வச்சு வாழ்க நீயே... பூப்பறிச்ச பாவி நானே... பூ முடிச்சு வாழ்க மானே... ஆண்2:நந்தவன ஒன்னு வெந்துவிடுமின்னு... தண்ணி கொண்டு வந்து காத்திருந்தேன்... அந்த வனத்திலே ஜீவநதி ஒன்னு... வந்து கலப்பதுப் பார்த்திருந்தேன்... ஆண்2 : சோதனை தீரவில்லை... #s
G.SUNIL
652 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
திரைப்படம் : ஆண்களை நம்பாதே பாடகர்கள் : K.J. யேசுதாஸ் இசை : இளையராஜா ஆக்கம் : ஜெயவேல் கோபால்சாமி வானம் அதுவொன்று தான் வானில் நிலவொன்று தான் காதல் கலைந்தாலும் மனதில் என் நினைவொன்றுதான் தாளம் இல்லாமலே பாடல் நான் சொல்கிறேன் தெய்வம் இல்லாமலே பூஜை நான் செய்கிறேன் உண்மை காதல் என்றும் கட்சிமாறிப் போகாதடா காதலின் வேதனை என்றும் தீராதடா.. காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களேன் சோக நெஞ்சங்களே ஜோடி மாறுங்களேன் #s
G.SUNIL
777 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
Album/Movie : Thanga Manasukkaran Release Date : Mar 20, 1992 Music Composer : Ilaiyaraaja Singer : Mano #s. Lyrics : Gangai Amaran கட்டழகு தோற்றம் கண்டால் கம்பன் மகன் நானம்மா சிட்டு விழி சேதி சொன்னால் அந்த சுகம் தேனம்மா பட்டம் விட்டு வாழும் வாழ்க்கை இன்று வந்து கூடுமோ ? சட்ட திட்டம் ஏதும் இல்லா பிள்ளை குணம் ஆகுமோ ? ஊர்கோலம் போகும், கார்கால மேகம் பூக்கோலம் நாளும் வா இளம் காற்றே, கைகள் வீசி வா இதம் தேடும், கதைகள் பேச வா மணிக்குயில் இசைக்குதடி மனமதில் மயங்குதடி
G.SUNIL
1.7K காட்சிகள்
10 நாட்களுக்கு முன்
திரைப்படம் : புது புது அர்த்தங்கள் பாடலாசிரியர் : வாலி பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எந்நாளும்தானே தேன் விருந்தாவது… பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல்தான்… இந்நாளில்தானே நான் இசைத்தேனம்மா… எனக்காக நான் பாடும் முதல் பாடல்தான் ஆண் : கானல் நீரால் தீராத தாகம்… கங்கை நீரால் தீர்ந்ததடி… நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை… நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை… ஆண் : கேளடி கண்மணி பாடகன் சங்கதி… நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி… #s.
See other profiles for amazing content