#story time Age of 20
RIGHT CHOICE
She : hi friend
Friend :hi
S: how r u
F: fine.u
S: fine holydays எப்படி போச்சு?
F: super . உனக்கு?
S: not bad
F: love எப்படி போகுது?
S: i don't know
F: y
S: +2 படிக்கும் போது love a சொன்னான். Carear a பாரு நான் wait பண்றேண்ணு சொன்னேன்
F: அப்புறம்
S: 2 நாள் follow பண்ணான் நான் கண்டுக்கல, அப்புறம் ஆள காணோம்
F: யாரு அந்த பையன் எனக்கு தெரிஞ்சவனா
S: school ல என்னை கிண்டல் பண்ணுவாங்க இல்ல ஒரு பையன சொல்லி
F: ஏது விளையாட்டு தனமா இருப்பானே
S: ஆமா அவன் தான்
F: இப்போ நல்லா படிக்கி
றாண்ணு கேள்விபட்டேன்
S: அப்படியா ! நெஜமாவா?
F: ஆமா என் friend அவன் classmate அவதான் சொன்னா
S: wow
F: starting ல சுமாரா தான் படிச்சுட்டு இருந்தானாம் போக போக நல்லா படிக்கிறாண்ணு
S: என் plan workout ஆகிடிச்சு
F: love தான் முக்கியம்ணு life அ spoil பண்ணிக்காம தெளிவா யோசிச்சிருக்க
S: நானும் தப்பான முடிவு எடுத்தணோண்ணு நெனச்சேன்,இப்போ அவன் முன்னேற்றத்தை கேட்கும் போது சரியான முடிவு தான் எடுத்திருக்கேண்ணு சந்தோசமா இருக்கு
F: இனி எப்போ அவன love பண்றேண்ணு சொல்ல போற
S: studies finish ஆனதுக்கு அப்புறம்
F: ஏன்
S: என் family க்கும் expectations இருக்கும் இல்லையா
F: okay . all the best
S: thank you !
The End