#மனநிலை நாற்றம் மிகுந்த மீனை நல்ல நீரினால்
பல முறை கழுவி எடுத்தாலும்
ஒரு நாளும் அதன் வாடை போகாது.
அது போல....
பல புண்ணிய ஆறுகளிகளில் முங்கி குளித்தாலும் ஆணவம், கன்மம், மாயை
என்ற மும்மலங்கள் உள்ளத்தில் இருக்க
அது நதியில் குளிப்பதனால் மட்டும்
எப்படி நீங்கும்??????