ஃபாலோவ்
gopisree💞
@2268180620
1,934
போஸ்ட்
15,349
பின்தொடர்பவர்கள்
gopisree💞
449 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
மக்கள் கவனத்திற்கு..... தீபாவளிக்கு துணி எடுக்க சென்றீர்கள் என்றால் குடும்பத்திற்கு 6 ஆயிரம் ரூபாய்க்கு துணி வாங்கினீர்கள் என்றால்... துணியை பிரித்து கொடுத்து 3 Bill போடுங்கள் 2500 one bill , 2500 one bill இரண்டாக பிரித்து போடுங்கள்... நீங்கள் எத்தனை நீங்கள் எத்தனை ரூபாய் வாங்கினாலும் 2500 ரூபாய்க்கு மேல் பில் போடாதீர்கள் 2500 வரை 5% GST 2501 + சென்றாள் 18 % GST.... #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤵ஃபேஷன் ரகசியங்கள்🥻 #📦New Products
gopisree💞
575 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
#முருகர் அவதரித்த திருத்தலம் 🙏🙏 அந்தக் காலத்தில் கஞ்சநகரத்தில் இருந்த முனிவர்கள், அசுரர்களான பத்மாசுரன், சிங்கமுகன் மற்றும் மற்றவர்களின் கொடுமையால் மிகுந்த வேதனை அடைந்தனர். அதனால் அவர்கள் அந்த அசுரர்களை அழிக்க வேண்டி பார்வதி தேவியை வேண்டினர். பார்வதி தேவி அதை இறைவன் சிவனிடம் கொண்டு சென்றார். அப்போது சிவபெருமான் "கற்றஜ்யோதி யோகத்தில்" ஆழ்ந்து இருந்தார். அவரை நடுவேத் தடை செய்ததால் சிவபெருமான் கோபம் கொண்டு தனது கண்களைத் திறந்தார். அந்தக் கண்களில் இருந்து ஆறு தீச்சுடர்கள் பறந்து வெளியேறின. அந்தச் சுடர்கள் ஒன்று சேர்ந்து கார்த்திகேயனாக உருவெடுத்தன. பின்னர் அவர் அசுரர்களை அழித்தார். இந்தத் தலம் முருகப்பெருமானின் அவதார ஸ்தலமாக பெருமை பெறுகிறது. மேலும் முருகப்பெருமானை பாலித்த கார்த்திகை கன்னியர்களும் இங்கே பிறந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. ஆகையால் இந்தக் கோயில் கார்த்திகை நட்சத்திரத்துடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. மாயவரதில் இருந்து 8 km பும்புகார் சொல்லும் வழியில் உள்ளது 👍.. ஓம் சரவணபவ 🙏 விவரங்களுக்கு : 9047999463 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🙏ஆன்மீகம் #OM MURU🙏 #ஓம் முரு #god muru
See other profiles for amazing content