ஃபாலோவ்
blessy
@2337816937
936
போஸ்ட்
16,751
பின்தொடர்பவர்கள்
blessy
471 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:11 #✝️இயேசு #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #christmas #🎚கிறித்துவ புனிதர்கள்✨
blessy
659 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக; பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும். லூக்கா 1:35 #🎚கிறித்துவ புனிதர்கள்✨ #✝️இயேசுவே ஜீவன் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசு #christmas
blessy
745 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். மத்தேயு 1:21 #🎚கிறித்துவ புனிதர்கள்✨ #✝️இயேசுவே ஜீவன் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசு #christmas
See other profiles for amazing content