ஃபாலோவ்
Krishnagiri Aaseevagan
@2362840640
11
போஸ்ட்
17
பின்தொடர்பவர்கள்
Krishnagiri Aaseevagan
492 காட்சிகள்
4 மணி நேரத்துக்கு முன்
🔥ராவணன் என்னும் அறிவியல் விஞ்ஞானி 🙏Ravanan as a Scientist தமிழரின் வம்சா வழியான ராவணரை நாம் வணங்கக் கூடாது என்பதற்காக திருட்டு பய ராம பிசாசிடம் ராவணர் தோற்றதாக ராமனின் வம்சா வழிகளான இந்திய யூத பிராமணர்கள், வரலாற்றை அவர்களுக்கு தகுந்தார் போல் கலியுகத்தில் மாற்றி எழுதினார்கள். ஆனல் அன்று ராவணீய போரில் வென்றவர்கள் ராவணர் படைகள் தான்🔥... இந்த படத்தில் உள்ள ராவணரின் கையில் உள்ள விஞ்ஞான கண்டுப்பிடிப்புகள் அனைத்தும் ராவணர் மனிதனாக வாழ்ந்த காலத்தில் அவர் கண்டுபிடித்ததாகும். தமிழ் கடவுளரை நாம் வானில் உள்ள தெய்வமாக நம்ப வைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகள் என்று மறைக்கப்பட்டுள்ளது. அன்று கலியுகத்தில் நம்மை அழித்தார்கள். ஆனால் இன்றோ தமிழரின் சத்திய யுகம் பிறந்துள்ளது. ராவணர் நமக்காக காத்துக் கொண்டுள்ளார். இந்த யுகத்தில் நாம் ராவணரை மனதார வழிப் பட்டோம் என்றால் வாழ்வில் நாமே எதிர்ப்பார்க்காத நன்மைகளையும் அச்சரியத்தையும் கொடுப்பார்🔥 இந்த கருந்து உங்களுக்குள் அச்சரியத்தையும் புதிய சிந்தனையையும் தாக்கத்தையும் ஏற்படுத்தி இருந்தால் நீங்கள் திறந்த மனதுடன் தேட வேண்டிய இடம் ராவணரின் அருளால் இந்த வரலாற்றையெல்லாம் மீட்ட ஆய்வறிஞர் திரு.பாண்டியன் ஐயாவின் **தமிழ் சிந்தனையாளர் பேரவை** Youtube Channel🔥🔥 *(Tamil Chinthanaiyalar Peravai /தமிழ் சிந்தனையாளர் பேரவை Youtube Channel)* 👇👇👇👇👇👇 ( https://youtu.be/6rgjL-rSASg?si=eT8nL-QnonZ5k4uo ) ( https://youtube.com/playlist?list=PLZsrZkjp483662J51DZVEN9UjJXAneDuZ&si=-wUx-fpMLQTil2HX ) ( https://youtu.be/sz1G4TgDJOs?si=pjP_Axif5qyY8Zdq ) #ravana #ravanan #indiran #kumbakarna #tamil_god #truegod #trending #trendingreels #ravaneeyam #srilanka #tamilkadavul #blessing #shiva #trendingsongs #krishnagiri_aaseevagan #ravanasura #ravanan_the_god #godsongs #ats #tcp #tamilsong #lordshiva #shivaratri #indiran_the_tamil_god #indira #wargod #trendingreelsvideo #trendingreels #ravana #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #முருகன் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
Krishnagiri Aaseevagan
520 காட்சிகள்
4 மணி நேரத்துக்கு முன்
*🪷திண்டுக்கல் கிருஷ்ணர்🪈* ( https://www.facebook.com/share/r/1AtS4yxEHD/ ) கண்ணன் திண்டுக்கல்லில் தான் பிறந்தார். *மாகாபாரத போர் 5,000 ஆண்டுகளுக்கு* முன் *திருநெல்வேலியில்* தான் நடந்தது. கிருஷ்ணர் கதைகளில் சொல்வது போல் திருமாலின் அவதாரம் கிடையாது. அவர் நம்மை போன்று *மனிதனாக பிறந்து குண்டலினி தவத்தின் மூலம் சக்திகள்* கிடைக்கப் பெற்று தமிழ் மக்களுக்கு நன்மைகள் செய்து, நம் அனைவரையும் போல் தனது *மனித வாழ்வின் இறுதியில் ஜீவ சமாதி* அடைந்த சித்தரே ஆவார். இந்த படத்தில் கிருஷ்ணர் கையில் உள்ள *Drone, Solar Car (சோலார் கார்), Chess (சதுரங்க பலகை), Rocket (ராக்கெட்)*, மற்றும் பல கண்டுபிடிப்புகள் அவரும் பஞ்ச பாண்டியரும் தமிழ் மண்ணில் கண்ட *விஞ்ஞானதில் சில துளிகளே !* இன்றுள்ள அனைத்து விஞ்ஞானமும் தமிழர்களாகிய நம்மிடமிருந்து திருடியதாகும். *கடவுளர் அனைவரும் தமிழர்களாக பிறந்தவர்களே... அனைவரும் அறிவியல் அறிஞர்களே...* நமது வரலாறு கலியுகத்தில் அழிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் வந்த செய்திகள் ஆச்சரியமாகவும் புதியதாகவும் இருந்தால் நீங்கள் தேட வேண்டிய இடம் நம் திண்டுக்கல் கண்ணனின் அருளால் இந்த வரலாற்றையெல்லாம் மீட்ட **தமிழ் சிந்தனையாளர் பேரவை** திரு.பாண்டியன் ஐயாவின் Youtube Channel🙏🙏🙏🙏 *கண்ணன் தமிழ் சிந்தனையாளர் பேரவை திருமிகு. பாண்டியன் ஐயாவை ஆட்க்கொண்டு* எப்படி தனது பிறப்பிடத்தை காட்டினார் என்பதற்கான வீடியோ🪈🪈 *கட்டாயம் காணுங்கள்* கண்ணின் அருளை பெறுங்கள் தமிழ் மக்களே... தமிழரின் சொந்த கடவுள் நம் கண்ணன்🪷🪷🪷 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👇👇 ( https://youtu.be/UgTqTVkAwzo?si=-Ozg8Pbv5ex_KHoP ) #🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் #🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #😁தமிழின் சிறப்பு
Krishnagiri Aaseevagan
3.8K காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
🪷முருகா🔥 #muruganthunai🙏 #murugan #murugar #godbless #muruga #murugarlove❤️ #murugasaranam #murugarsongs #murugaa #tiruchendur #palani #palanimurugantemple #palanimurugan #maruthamalai #krishnagiri_aaseevagan #trendingsongs #blessings #tamil_chinthanayalar_peravai #aaseevagam #vetrivel #vetrivelmuruganukkuarogara #முருகன் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏நமது கலாச்சாரம்
Krishnagiri Aaseevagan
615 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
🪷இந்திரன்🐘 தமிழ் மக்கள் தேடி தேடி வணங்க வேண்டிய சொந்த கடவுள் இந்திரன். இலங்கை ராவணன்-மண்டோதரி இணையரின் புதல்வன். 7,500 ஆண்டுகளுக்கு முன் ராவணீய போரில் தமிழரின் பக்கம் வெற்றி வர ராமனை துப்பாக்கியால் கழுத்தில் சுட்டுக் கொன்றார். இந்த வரலாற்றை ராமனின் வம்சாவளிகலான உலக யூதனும் இந்திய பிராமணனும் நம்மை 1,700 ஆண்டுகளுக்கு முன் கலியுத்தில் நம் முன்னோர்களை அழித்து பல கொடுமைகள் செய்து வரலாற்றை அவனுக்கு சாதகமாக மாற்றியமைத்துக் கொண்டான். அவன் அப்படி விட்ட போலி கப்சா கதைகளில் நம் முன்னோரான ராவணரை ராமன் கொன்றது. இது முழுக்க முழுக்க பொய். இந்த வரலாற்றில் அவன் மறைத்ததில் முக்கியமான விடயம் என்னவென்றால் கடவுள் ஆக உயர வேண்டும் என்றால் மனிதனாக பிறந்து குண்டலினி தவத்தின் மூலம் சக்திகள் கிடைக்கப் பெற்று மனித வாழ்வின் இறுதியில் ஜீவ சமாதி அடைய வேண்டும். அப்படி ஜீவ சமாதி அடைந்தவர்கள் தான் சிவன், ராவணன், இந்திரன், கும்பகரணன், திருமால் மற்றும் பல நம் கடவுளர். இந்த உண்மை தெரிந்து நாம் அவர்களை அழைக்கும் போது அவர்கள் நமக்கு உடனடியாக ஆசி வழங்கி நம்மை காப்பார்கள். இந்த வரலாற்றை நமக்கு தற்போதைய சத்திய யுகத்தில் மீட்டுத் தந்தவர் *தமிழ் சிந்தனையாளர் பேரவை ஆய்வறிஞர் திரு.பாண்டியன் ஐயா அவர்கள்* இந்திரனின் அருள் கிடைக்க தமிழ் சிந்தனையாளர் பேரவை Youtube Channel விழியத்தை தேடி தேடி பாருங்கள்🐘 #indiran_the_tamil_god #indiran #indira #wargod #ravana #ravanan #indiran #kumbakarna #tamil_god #truegod #trending #trendingreels #ravaneeyam #srilanka #tamilkadavul #blessing #shiva #trendingsongs #krishnagiri_aaseevagan #ravanasura #ravanan_the_god #godsongs #ats #tcp #tamilsong #lordshiva #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #😁தமிழின் சிறப்பு #⚡ஷேர்சாட் அப்டேட் #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்
Krishnagiri Aaseevagan
572 காட்சிகள்
7 நாட்களுக்கு முன்
திண்டுக்கல்லில் பிறந்த கண்ணன்🪷 திண்டுக்கல்லில் பிறந்தார் என்பது ஆச்சரியமாக இருந்தால் நீங்கள் தேட வேண்டிய இடம் **தமிழ் சிந்தனையாளர் பேரவை** என்னும் தமிழரின் அழிக்கப்பட்ட வரலாற்றை கண்ணனின் அருளால் மீட்கப்பட்ட **ஆய்வறிஞர் திரு.பாண்டியன் ஐயாவின்** Youtube Channel. தேடி பாருங்கள் தமிழரின் 20,000 ஆண்டுகளால வரலாறு பொதிந்துள்ளது🪷 தமிழ்நாட்டில் பிறந்த கிருஷ்ணன் தமிழ் சிந்தனையாளர் பேரவை திருமிகு. பாண்டியன் ஐயாவை ஆட்க்கொண்டு எப்படி தனது பிறப்பிடத்தை காட்டினார் என்பதற்கான வீடியோ🪈🪈 கட்டாயம் காணுங்கள் தமிழ் மக்களே... தமிழரின் சொந்த கடவுள் நம் கண்ணன்🪷🪷🪷 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 👇👇 ( https://youtu.be/UgTqTVkAwzo?si=-Ozg8Pbv5ex_KHoP ) #krishna #krishnalove #lordkrishna #krishnaconsciousness #krishnajanmashtami #krishnagiri_aaseevagan #radhekrishna #harekrishna #krishnabhakti #tamil_god #dindigul #dindigul_city #kanna #tamil_chinthanayalar_peravai #ats #muruga #murugan #muruganthunai🙏 #blessings #blessed #godisgood #goddess #godfirst #tamilgod #tamilgodsongs #murugar #trendingreels #viralreelschallenge #God #Godisgood #tamilgod #trend #trendingvideo #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #😁தமிழின் சிறப்பு #💚I Love தமிழ்நாடு
Krishnagiri Aaseevagan
1.6K காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
முருகன் நம்மை போன்று வாழ்ந்த மனிதன் தான் இலங்கையில் சுமாராக 10,500 ஆண்டுகளுக்கு முன் மனிதனாக பிறந்து குண்டலினி தவத்தின் மூலம் சக்திகள் கிடைக்கப்பெற்று சித்தராக இன்றுள்ள பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அன்றே கண்டு மனித வாழ்வின் மேன்மைக்கு அவர் ஆற்றிய பங்கு அளப்பரியது🙏🙏 இந்த முருகரின் கையில் உள்ள Hot air balloon, உலக உருண்டை, தாமரை, நேரக் காட்டி (Watch), போன்றவற்றை முருகனே மனிதனாக விஞ்ஞானியாக இருந்த போது கண்டுபிடித்தவையாகும்🪷 இந்த மாபெரும் தமிழரின் விலை மதிப்பற்ற வரலாற்றை 1,700 ஆண்டுகளுக்கு முன் அழித்து ஒழித்து நம்மை வரலாறு மறந்த தமிழர்களாக அடிமைப்படுத்தினார்கள். இந்த உண்மைகளையெல்லாம் முருகரின் நேரடியான தூண்டுதல்களாலும் விருப்பத்தாலும் தமிழ் சிந்தனையாளர் பேரவை (Youtube Channel) ஆய்வறிஞர் திரு.பாண்டியன் ஐயாவால் மீட்கப்பட்டுள்ளது. #muruganthunai🙏 #murugan #murugar #godbless #muruga #murugarlove❤️ #murugasaranam #murugarsongs #murugaa #tiruchendur #palani #palanimurugantemple #palanimurugan #maruthamalai #krishnagiri_aaseevagan #trendingsongs #blessings #tamil_chinthanayalar_peravai #aaseevagam #vetrivel #vetrivelmuruganukkuarogara #kumaran #trendingreels #trendingreelsvideo #viralreelschallenge #viralreelsfacebook #murugan #muruganthunai #murugantemple #முருகன் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #⚡ஷேர்சாட் அப்டேட்
Krishnagiri Aaseevagan
1.1K காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
திருமால் நம்மை போன்று மனிதனாக வாழ்ந்த காலத்தில் திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு விண்ணாரய்ச்சிகள் செய்தார். அவர் 9 கோள்கள் பற்றியும் விண்ணிற்கு Rocket விடும் ஆராய்ச்சியிலும் ஈடுப்பட்டு மனித குலத்தின் மேன்மைக்கு பல பங்களிப்புகள் செய்துள்ளார். அவர் வானத்தில் இருந்து குதித்த கடவுள் கிடையாது. நம்மை போன்று சாதாரண மனிதராக பிறந்து குண்டலினி தவம் மூலம் சித்தர் நிலை அடைந்து. பின்பு சித்தராக நன்மைகள் செய்து மனித வாழ்வின் இறுதியில் குண்டான் என்னும் சட்டியில் ஜீவ சமாதி ஆனார். இதை மறைக்கவே பல கட்டு கதைகளை மக்களிடம் பிராமண கொடுங்கோல் திருடர்கள் புகுத்தி திருமாலின் முழு அருளையும் பெற விடாமல் வரலாற்றையும் நம்மையும் அழித்தார்கள். தமிழரின் 20,000 ஆண்டுகால வரலாறு அறிய **தமிழ் சிந்தனையாளர் பேரவை** Youtube Channel-யை தேடுங்கள். #vishnu #vishnubhagwan #perumal #temple #godbless #srirangam #ᴛʀᴇᴅɪɴɢ #viral #viralreels #viralreel #Krishnagiri_Aaseevagan #tcp #ats #godfirst #murugan #shivan #tirumala #blessings #trending #ayyappa #muruga #muruganthunai🙏 #trendingreels #krishnalove #trendingnow #trend #God #Godisgood #முருகன் #🙏🏼ஐயப்பன் கதைகள் #🙏ஏகாதசி🕉️ #😋மழைக்கால ஸ்பெஷல் ரெசிபி🥙 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏
Krishnagiri Aaseevagan
1.9K காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
🪈ஐயப்பன் என்னும் திண்டுகல்லில் பிறந்த நம் கிருஷ்ணர்🪷 • கிருஷ்ணர் மற்றும் பஞ்ச பாண்டியர் சேர்ந்த உருவக வடிவமே சபரி மலை ஐயப்பன்🪷 • 18 படிகள் என்பது கிருஷ்ணர் மற்றும் பஞ்ச பாண்டியர்கள் சேர்ந்து நடத்திய 18 ஆண்டு கால குருகுல கல்வியை குறித்தது. நம் முன்னோர்கள் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு சபரி மலையில் 18 ஆண்டுகள் தங்கி படித்தார்கள். இந்த வரலாற்றால் தான் நாம் 18 படிகளை ஏறுகிறோம். 🪷தமிழரின் மறைக்கப்பட்ட வரலாற்றில் முக்கியமான வரலாறு மீட்கும் விரத வழிப்பாட்டு முறை தான் சபரி மலை ஐயப்பன் விரதம்🪈 அழிக்கப்பட்ட வரலாற்றை அறிய **தமிழ் சிந்தனையாளர் பேரவை** Youtube Channel-யை தேடுங்கள்🙏🙏 #ayyappa #ayyappan #ayyappaswami #ayyappan_sabarimalai #sabarimala #sabari #sabarimala_ayyapan #krishnalove #krishnaconsciousness #pandiyar #kannan #sastha #trending #viral #krishnagiri_aaseevagan #ats #tcp #trendingreels #Sabarimala #viralreelschallenge #God #Godisgood #முருகன் #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🙏🏼ஐயப்பன் கதைகள்
See other profiles for amazing content