நான் சொல்றேன் என்று தப்பாக நினைக்க வேண்டாம் யாரும் குரங்கு கையில் பூமாலை கொடுத்தால் என்ன நடக்கும்
அற்ப விசுவாசிக்கு கழுத்தெல்லாம்
அப்பாவி மக்கள் எத்தனை அவர்கள் அறியாமையால் குழந்தையிலிருந்து பெரியோர்கள் வரை மிகவும் வேதனை அளிக்கிறது
இதுவரைக்கும் இதற்கு கடுமையான சட்டம் என்னதான் இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது
இந்தியாவின் கஜானா காலி செய்வதற்கென்று இவர்கள் நாற்காலிக அமர்ந்து கொண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்
சம்பவம் நடந்தவுடன் அறிவிப்பு தெரிவிக்கிறார்கள் இவர்கள் குடும்பத்திற்கு இவ்வளவு என்று அத்துடன் முடிவடைகிறது
நான் கேட்கிறேன் உங்களுக்கெல்லாம் எதற்கு ஐயா
இது என்ன கத்திரிக்காய் வியாபாரமா என்று
#🙏