எங்கோ சென்றிருந்த என் வாழ்வை பிறர் ஆசிக்காக மாற்றின கிருபை தோல்வியின் பயன்களில் இருந்து என் வாழ்வை வெற்றியாக மாற்றின கிருபை சேற்றில் இருந்த என் வாழ்வை சிங்காரமாக மாற்றின கிருபை ஒன்றும் இல்லா என் வாழ்வை ஆயிரம் மடங்காம் பெருக்கின கிருபைபேதையாக இருந்த என் வாழ்வை மேதையாக மாற்றினார் கிருபை பகை என்னும் இருள் சூழ்ந்த என் வாழ்வில் அன்பு என்னும் பேரொளியாக வந்த கிருபை என்னை நடத்தின கிருபை!!! என்னை நடத்தும் கிருபை!!! என்னை நடத்தப் போற கிருபை!!! தேவ கிருபை என்றும் மாறாத கிருபை!!!...
#jesus #jesus #💝Jesus loves you 💝 #jesu jesus jesus
#jesu song https://youtube.com/shorts/3Nurhxg08z8?si=WxVgeAGaXFWEanFs