ஃபாலோவ்
Banu
@2475456309
29
போஸ்ட்
65
பின்தொடர்பவர்கள்
Banu
516 காட்சிகள்
3 மணி நேரத்துக்கு முன்
بَرَاءَةٌ مِّنَ اللَّهِ وَرَسُولِهِ إِلَى الَّذِينَ عَاهَدتُّم مِّنَ الْمُشْرِكِينَ۝۱ (விசுவாசிகளே! இது) இணைவைத்துக் கொண்டிருப்போரில் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டிருந்தீர்களே அத்தகையோர் பால் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நீங்கிக் கொண்ட(து பற்றிய)தாகும். - (திருக்குர்ஆன் 9:1) ( Get Tamil Quran App: https://bit.ly/m/TamilQuran #🤲துஆக்கள்🕋 )
Banu
333 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
وَلَقَدْ آتَيْنَا مُوسَى الْكِتَابَ وَقَفَّيْنَا مِن بَعْدِهِ بِالرُّسُلِ ۖ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ۗ أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَىٰ أَنفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ۝۸۷ மேலும், நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தைக் கொடுத்தோம்; அவருக்குப் பின் தூதர்களை தொடர்ச்சியாக நாம் அனுப்பியும் வைத்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவுக்கு தெளிவான அத்தாட்சிகளை வழங்கி, ருஹுல் குதுஸ் (எனும் ஜிப்ரீலைக்) கொண்டு அவரை நாம் பலப்படுத்தியும் வைத்தோம். உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்தத்தூதரும் உங்களிடம் கொண்டுவந்த போதெல்லாம் (அதை ஏற்காது, புறக்கணித்துப்) பெருமையடித்துக் கொள்கிறீர்களா? ஆகவே, (அத்தூதர்களில்) ஒரு சாராரை நீங்கள் பொய்யாக்கினீர்கள்; ஒரு சாராரைக் கொலையும் செய்தீர்கள். - (திருக்குர்ஆன் 2:87) ( Get Tamil Quran App: https://bit.ly/m/TamilQuran #🤲துஆக்கள்🕋 )
See other profiles for amazing content