ஃபாலோவ்
karthik vkn
@276295383
403
போஸ்ட்
246
பின்தொடர்பவர்கள்
karthik vkn
839 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
#🎵பொங்கல் ஸ்பெஷல் சாங்ஸ்🎶 பொங்கல் வாழ்த்துக்கள்.. அன்பும் ஆனந்தமும் பொங்கிட ..! அறமும் வளமும் தழைத்திட ..! இல்லமும் உள்ளமும் நிறைந்து பொங்கிட ...! இனிய தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!!
karthik vkn
748 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மனதுள் புது விதி எழுது... ஆற்றலை ஒன்று திரட்டு ... சக்திகளை சக்கரம் செய் ... புது தெம்பு உண்டாக்கு .... மனமே நீயென உணர் ... மறுகணமே தீயென திமிர் ...! #👉வாழ்க்கை பாடங்கள்
karthik vkn
577 காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
#ஜீலை_15 பெருந்தலைவர் #காமராஜா் #பிறந்தநாள் விழா... தமிழ் மாநில காங்கிரஸ் சென்னை , புரசைவாக்கத்தில் நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டதில் #த_மா_கா தலைவர் ஐயா #ஜிகே_வாசன் அவர்கள் #எழுச்சியுரையாற்றுகின்றாா்கள்... கடல்போல் சங்கமிப்போம்...! பேரலையாய் பெருகிடுவோம்...! #TMCYOUTHWING ##தமாகா
See other profiles for amazing content