ரெத்தினவேல் அனைத்து நாட்டார்கள் காவடி
ஜெயங்கொண்டான்
அகில பாரத முருக சேவா சங்கம்
சோழன். சித. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் காவடி மூன்றா வது நாள் மருதப்பட்டி தோப்பில் இருந்து புறப்படுகிறது... #🙏கோவில்
ரெத்தினவேல் அனைத்து நாட்டார்கள் காவடி
ஜெயங்கொண்டான்
அகில பாரத முருக சேவா சங்கம்
சோழன். சித. பழனிச்சாமி அவர்கள் தலைமையில் காவடி இரண்டாவது நாள் குன்றக்குடியில் இருந்து புறப்படுகிறது... #🙏கோவில்
கடந்த நான்கரை வருடங்களாக திமுக ஆட்சியின் கோரமுகத்தைக் கண்ட தமிழக மக்களின் கடுங்கோபத்தை எண்ணி பயம் தொற்றிக் கொண்டதால்,
இதுபோன்ற வன்முறையினைக் கையில் எடுத்துள்ளனர் திமுகவினர்.... இதுதாண்டா திராவிட மாடல் ஸ்டாலின் ஆட்சி... #💪தி.மு.க
தேரோட்ட விழாவிற்கு காலதாமதமாக வந்ததாக கூறி அமைச்சர் சேகர்பாபு முன் பாரத் மாதா கி ஜே என முழக்கம் எழுப்பிய சிலர்..! சட்டென டென்ஷனான அமைச்சர்., நடந்தது குறித்து விளக்கம்.. #💪தி.மு.க