உனக்காக யாரும் காத்திருக்க விரும்பாத போது, நீ மட்டும் காத்திருந்து என்ன செய்ய போகிறாய்..
பறக்க பழகு, சிறகு இல்லை என்றால் என்ன..!
வாழ்க்கை..🫠
#🌙இரவு வணக்கம்
"இதுவும் கடந்து போகும்" என்ற தத்துவத்தை எளிமையாக சொல்லி விடலாம்...!! ஆனால், வாழ்க்கையில் சில நிமிடங்களை கடப்பது அவ்வளவு சுலபம் அல்ல..!!#🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்