அப்பாவை இழந்து விட்டு அனாதையாய் நின்ற எனக்கு. ஆறுதலாய் இருந்தீர்கள். ஆறுதலாய் இருந்தது போதும். என்று மீண்டும் அனாதை ஆக்க துணிந்தீர்களே! உங்களுக்கு ஆண்டவனின் துணையும் உண்டு. அன்பானவர்களின் துணையும் உண்டு. உங்களிடம் அகிலத்தையே ஆளும் தைரியமும் உண்டு. வந்து விட்டீர்கள் .வாழ்க்கையை வென்று விட்டீர்கள். வருங்காலம். முழுவதும் உங்களுக்கு வசந்த காலம் ஆகட்டும். உங்கள் வாழ்வின் வசந்தத்தோடு எங்கள் வாழ்வும் வசந்தம் ஆகட்டும். ,🙏🙏👍👍❤️❤️ #அப்பா மகன் பாசம் D.வாஞ்சிநாதன்