ஃபாலோவ்
amutha c
@4495235565
17
போஸ்ட்
11
பின்தொடர்பவர்கள்
amutha c
566 காட்சிகள்
15 நாட்களுக்கு முன்
#இயற்கை உணவு ஹெல்த் ⚡ மூலப் பொருட்கள்:- 👉வால்நட் 👉மிளகு 👉வல்லாரை 👉திப்பிலி 👉முருங்கை 👉சுக்கு 👉சங்கு புஷ்பம் பயன்கள்:- 🍀ஹைப்பர் மற்றும் ஹைபோ தைராய்டு போன்ற இரு வகையான பிரச்சனைகளுக்கும் ஏற்றது. 🍀தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது 🍀 உடலின் அனைத்து வகையான வளர்ச்சிதை மாற்றத்தையும் சீர்படுத்துகிறது. 🍀மனரீதியான பிரச்சினைகள், முடி கொட்டுதல், உடல் எடை கூடுதல் மற்றும் குறைதல், ஒழுங்கற்ற மாதவிடாய், முன் கழுத்து வீக்கம் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்கிறது. 🍀தைராய்டு பிரச்சனையால் ஏற்படும் உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தி உடல் சோர்வை போக்குகிறது. பயன்படுத்தும் முறை:- 📌காலை மற்றும் மாலை இரண்டு ஸ்பூன் + இரண்டு ஸ்பூன் தண்ணீர் கலந்து சாப்பாட்டிற்கு 15 நிமிடம் முன் எடுக்க வேண்டும்.
amutha c
604 காட்சிகள்
17 நாட்களுக்கு முன்
#இயற்கை மருத்துவம் 🫁🫁🫁🫁🫁🫁🫁 💎மூலப் பொருட்கள்💎 1. ஆடாதோடா 2. மரமஞ்சள் 3. கண்டங்கத்திரி 4. ஜடமஞ்சி 5. உலர் திராட்சை 6. வாகை 7. அதிமதுரம் 8. சோமலதா மூலிகை 9. சுக்கு , திப்பிலி 10. தேன் 11. இலவங்கப்பட்டை 12. ஏலக்காய் 13. நாட்டு சக்கரை 🤝 பயன்கள்🤝 ✨ நுரையீரல் திசுக்களை வலுப்படுத்துகிறது ✨ ஒவ்வாமையை எதிர்க்கிறது ✨ நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது ✨ சுவாச பிரச்சனைகளை சரி செய்கிறது ✨ ஆஸ்துமா மற்றும் சைனஸ் பிரச்சனைக்கு மிகச்சிறந்த தீர்வளிக்கிறது ✨ நுரையீரல் மண்டலம் சிறப்பாக செயல்பட உதவுகிறது ✨ சுவாசக் கோளாறு அதிகமான வறட்டு இருமல் நெஞ்சு சளி போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது 👇👇👇👇👇 ⚡பயன்படுத்தும் முறை ⚡ 💫சப்பாத்தி ,தோசை ,இட்லி,போன்ற உணவுகளுடனும் பாலில் கலந்து உண்ணலாம்💫 ⭐காலை மாலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக எடுக்க வேண்டும்⭐
amutha c
669 காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
_🌷CYCLOVA_🌷 🎄பயன்படுத்தப்படும் மூலிகைகள்🎄 🎍Kanshanara - காஞ்சானாரா 🎍Shigru -முருங்கை 🎍Varuna-மரலிங்கம்/வில்வம் 🎍Sirisa-வாகை 🎍Guggula suddha (Purified guggula)-மரபிசின் 🎍Shilajeetu Suddha ( Purified Shilajit)-நிலக்கிலம் 🎍Hingu Suddha-பெருங்காயம் 🎍Methi-வெந்தயம் 🎍Kasisa suddha powder -அன்ன வேதி செந்தூரம் 🎍தண்ணீர் விட்டான் கிழங்கு🎍 🎄பயன்கள் 🎄 🍃பெண்களில் பெரும்பான்மையோருக்கு PCOS என்ற வளர்ச்சிதை மாற்ற நிலை ஏற்படுகிறது🍃 🍃தைராய்டு மற்றும் வளர்ச்சியை மாற்ற செயல்பாடுகள் சரி செய்கிறது 🍃 🍃ஹார்மோன் செயல்பாடுகளை சமநிலை ஆக்குகிறது🍃 🍃மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது 🍃 🍃இனப்பெருக்க காலத்தில் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும்🍃 🍃கருவுறாமை பிரச்சினைக்கு பெரிதும் தீர்வு அளிக்கிறது🍃 🍃கர்ப்பப்பையில் உள்ள நீர்க்கட்டி பிரச்சனையை நிரந்தரமாக சரி செய்ய உதவுகிறது🍃 🍃CYCLOVA உடன் PHYT STRESS & WONEN COMPANION சேர்த்து எடுத்தல் அவசியம் 🍃 🎄பயன்படுத்தும் முறை 🎄 🍃காலை மாலை ஒரு கேப்சூல் உணவிற்கு பின்🍃 #இயற்கை மருத்துவம்
amutha c
636 காட்சிகள்
25 நாட்களுக்கு முன்
#இயற்கை உணவு PURIFIER இரத்த சுத்திகரிப்பான்🔥 💦மூலப் பொருட்கள்💦 🎍மண்சட்டி வேர் 🎍நன்னாரி வேர் 🎍கருவாப்பட்டை 🎍மஞ்சள் 🎍வாயுவிளங்கா 🎍திப்பிலி 🎍வேம்பு 🎍கடுக்காய் 🎍வெந்தயம் 🎍வெட்டிவேர் 🎍மாவிலங்கம் 🎍முக்கிரட்டை வேர் 🎍நெல்லிக்காய் 🎍தான்றிக்காய் 🎍அதிமதுரம் 💦பயன்கள் 💦 🫧ரத்தத்தை சுத்திகரிக்கிறது🫧 🫧தோல் பிரச்சனைகளை சரி செய்கிறது🫧 🫧உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கிறது 🫧 🫧சருமத்திற்கு பளபளப்பை கொடுக்கிறது 🫧 🫧முகப்பருக்களை நீக்க உதவுகிறது 🫧 🫧தேமல் அலர்ஜி சரி செய்கிறது 🫧 🫧சிரங்கு (சோரியாசிஸ்) சரி செய்கிறது 🫧 🫧செல் சிதைவுகளை சரி செய்கிறது 🫧 🫧சருமம் (தோல்) பிரச்சனைகளை சரி செய்கிறது🫧 பயன்படுத்தும் முறை 💦 🫧காலை மாலை சாப்பாட்டிற்கு பின் பயன்படுத்தவும்🫧
amutha c
612 காட்சிகள்
27 நாட்களுக்கு முன்
*👸🏽ELEMENTS WOMAN COMPANION-200ml* *🪴பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினையை சரி செய்கிறது.* *🪴மனநிலை மாற்றங்கள் மற்றும் ஒழுங்கற்ற சுழற்சியை சீராக்குகிறது.* *🪴வெள்ளைப்படுதலை சீர் செய்கிறது.* *🪴கூடுதல் இரத்தப்போக்கு ஏற்படாமல் தடுக்கிறது.* *🪴வயிற்று வலியை குறைக்கிறது.* *🪴கர்ப்ப பை சம்மந்தமான அனைத்து பிரச்சினையையும் சீராக்குகிறது.* *🪴நீர்க்கட்டி பிரச்சினையை சரி செய்கிறது.* *🪴இரத்தசோகை மற்றும் தைராய்டு உள்ள நபர்களுக்கு மிகவும் சிறந்தது.* #இயற்கை உணவு *பெண்களுக்கு மிக சிறந்த தோழியாய் செயல்படும்*💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
See other profiles for amazing content