ஃபாலோவ்
Jaya Sundari
@49914032
9,476
போஸ்ட்
22,875
பின்தொடர்பவர்கள்
Jaya Sundari
506 காட்சிகள்
ஆமென் நன்றி அப்பா🙇‍♂️🙋‍♀️❤️ #bible #jesus
Jaya Sundari
953 காட்சிகள்
77வது இந்திய குடியரசு தினம் வாழ்த்துக்கள்🇮🇳🇮🇳🇮🇳 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
Jaya Sundari
980 காட்சிகள்
என் கணவர் ஒரு #Ex_Indian_Navy 😇 அவர் 11வருடங்கள் கப்பற்படை யில் வேலை பார்த்தவர்😇❤ 2021_ல் என் கணவரை எதிர்பாராத நேரத்தில் இழக்க நேரிட்டது.. அவரின் இறுதி நேரத்தில் கல்லறைக்கு எடுத்து செல்லும் முன்பு.. நான் கடைசியாக ஒரு "ராயல் சல்யூட்" அடித்து தான் அவரை வழி அனுப்பி வைத்தேன்😔 ஒன்று என் இந்திய தேசத்திற்கு பணி செய்தவர், இரண்டாவது என் இயேசுவின் வருகையில் அவரை காண்பேன் என்ற நிச்சயம்🙏😇 ஆத்தும நேசர் #ThankYouJesus #RepublicDay #ThankYouLord #testimony #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
See other profiles for amazing content