ஃபாலோவ்
Sankar Guru
@983436773
1,983
போஸ்ட்
7,655
பின்தொடர்பவர்கள்
Sankar Guru
2.2K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
பாட்டனுக்கும் பகைவனுக்கும்தான் பிரச்சினை..! பாட்டனுக்கும் பேரனுக்கும் இல்ல..🔥 செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman #NTK4Tamilnadu M. K. Stalin #CM #இராஜஇராஜசோழன் #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👍உன்னால் முடியும் #நற்பவி ❤ சங்கர் குரு #செந்தமிழன் சீமான்
Sankar Guru
2.3K காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
தமிழ் உறவுகள் அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🙏🙏 வருகின்ற (19-10-2025) ஞாயிற்றுக்கிழமை அன்று குடியாத்தம் தொகுதி பழைய பேருந்து நிலையத்தில் _*கொள்கை விளக்க பொதுக்கூட்டம்*_ நடைபெற உள்ளது இதில் சிறப்பு அழைப்பாளராக நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அக்கா *கோவை மு.கார்த்திகா* அவர்கள் வரவுள்ளார், இப்பொதுக் கூட்டத்திற்கு *மாநில/மண்டல/மாவட்ட/பகுதி/கிளை* பொறுப்பாளர்கள் மற்றும் தாய்த்தமிழ் உறவுகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். *நேரம்: மாலை 5 மணி* இப்படிக்கு _டி.டி.மோட்டூர்_ *பா.செவ்வந்தி அருண்குமார்* மாநில த.தொ.பா.து.செயலாளர் #செந்தமிழன் சீமான் #நற்பவி ❤ சங்கர் குரு #👍உன்னால் முடியும் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙋‍♂ நாம் தமிழர் கட்சி
See other profiles for amazing content