ஃபாலோவ்
அம்மாவேல்..
@ammavel
20,156
போஸ்ட்
69,098
பின்தொடர்பவர்கள்
அம்மாவேல்..
1.2K காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
வாழையடி வாழையாக தமிழக மக்களுக்கு அல்வா கொடுக்கும் ஒரு குடும்பத்தோட கதை தெரியுமா உங்களுக்கு? அறிவாலய செக்குல ஆட்டுன சுத்தமான பொய் வாக்குறுதிகளாலான #திமுக_உருட்டுகடை_அல்வா-வின் பல ஆண்டுகால வரலாறு இதோ உங்களுக்காக... https://x.com/AIADMKITWINGOFL/status/1979418160903393703?t=T89RSDYEj9nTPzdkwaXyag&s=19 #✌️அ.தி.மு.க #🤗ஜெயலலிதா #எடப்பாடியார் #📰தமிழ்நாடு அரசியல்📢 #அஇஅதிமுக
அம்மாவேல்..
851 காட்சிகள்
4 நாட்களுக்கு முன்
நேற்றிரவு ஒருநாள் பெய்த சிறுமழைக்கே வேளச்சேரி பகுதியில் ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர். அனைத்து பணிகளும் முடிந்து விட்டது,மழைநீர் தங்க வாய்ப்பில்லை எனக் கூறிய விடியா அமைச்சரும்,மேயரும் இதற்கு என்ன பதில்தர போகிறார்கள்? #திமுக_உருட்டுகடை_அல்வா! #DMKUruttugalumThiruttugalum #ByeByeStalin https://x.com/AIADMKITWINGOFL/status/1979502636748734523?t=h2BUj8YF2jaCytGRqvG5tw&s=19 #📰தமிழ்நாடு அரசியல்📢 #🤗ஜெயலலிதா #அஇஅதிமுக #எடப்பாடியார் #✌️அ.தி.மு.க
அம்மாவேல்..
788 காட்சிகள்
6 நாட்களுக்கு முன்
ஏழை விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடிய மருத்துவமனை மீது விடியா திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை . -சட்டப்பேரவையில் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்கள். #கிட்னிகள்_ஜாக்கிரதை https://x.com/AIADMKITWINGOFL/status/1978730680868618363?t=wFtoD3Bx8r-LGa0kyoTfOg&s=19 #✌️அ.தி.மு.க #📰தமிழ்நாடு அரசியல்📢 #அஇஅதிமுக #🤗ஜெயலலிதா #எடப்பாடியார்
See other profiles for amazing content