ஒரே கிண்ணத்தில் ஜாமுனும், ஐஸ் க்ரீமும்!அமுல் எளிய வீட்டுச் சமையல் நேரலை தொடரின் 1979ஆம் நாளின், 11,951ஆம் அத்தியாயம். அன்று, சமையல் நிபுணர் ஸ்ரீபாலா அவர்கள், வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய குலாப் ஜாமுன் ஐஸ் க்ரீம் ரெசிப்பியை உங்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.இந்த நிகழ்ச்சி 17th September, மாலை 5:00 மணிக்கு, அமுல் தமிழ்நாடு Facebook பக்கத்தில் SimpleHomeMadeRecipes ஹாஷ்டேக்கில் ஒளிபரப்பப்பட்டது.
#🥘All in All கிச்சன்