சனிக்கிழமை இரவு 8 மணியளவில் போட்டியானது கண்டிப்பாக துவங்கப்படும். திருவண்ணாமலை மாவட்டம் , நாள் : 11,12-10-2025 சனி , மற்றும் ஞாயிறு.. கால் இறுதி போட்டியில் வெளியேறும் நான்கு அணிகளுக்கும் தலா 1000 வழங்கப்படும்.. #😜கபடி அப்டேட்ஸ்🤼#sports
மாபெறும் சிறுவர் கபாடி போட்டி ⚡ நேரம்: இன்று மாலை 6 மணி அளவில் நடைபெறும்... இடம் : வினாயகர் கோவில் திடல் , அளிஞ்சிகுளம்.. 18 வயது உட்பட்டவர்கள் மட்டும்.. 2007 ஆம் ஆண்டு இருக்க வேண்டும்... Well Come to all players 💥🤝 #😜கபடி அப்டேட்ஸ்🤼#sports
மாபெரும் கபாடி போட்டி. சேலம் மாவட்டம் , மல்லூர் வழி , மூக்குத்தி பாளையம்... நாள்:20,21-09-2025 , சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை.. எடையானது 65 kG இருக்க வேண்டும்... #😜கபடி அப்டேட்ஸ்🤼#sports