தீபாவளி🪔க்கு நம்ம Followersக்கு சூப்பர் பம்பர் குழுக்கள் பரிசு இருக்கு 🎁
முதல் பரிசு பச்சக்கல்லு வச்ச மூக்குத்தி.
இரண்டாம் பரிசு 24 மணி வச்ச கொழுசு.
மூன்றாம் பரிசு வெள்ளி பாடர் வச்ச பட்டுப்புடவை.
கலந்துகிட்ட அனைவருக்குமே 1848 ஒரு Full ஒன்றை லிட்டர் பெப்சி. 4 பிளாஸ்டிக் கப்..
ஒன்லி பார் நம்ம Followers மட்டும் தான் கலந்துக்க முடியும்.. ஓசில ஜோக்கு படிக்கறவங்களுக்கு எல்லாம் இல்ல😏😏😏
#😅100% சிரிப்பு இலவசம் #🤣 லொள்ளு #😅 தமிழ் மீம்ஸ் #🤣சிரிங்க பிளீஸ்😂 #😁நகைச்சுவை மன்னன்🤣