கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு
@M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், தர்மபுரி சட்டமன்றத் தொகுதி 82, 83, 84, 88, 89, 90, 118, 119, 214, 215, 242, 243, 263, 264 - வது வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம் நடைபெற்றது. 🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி