தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் வழக்கறிஞர் திரு ஆ.மணி அவர்கள் கலந்துக்கொண்டு சமத்து பொங்கல் விழாவை தொடங்கிவைத்து மகளிர்களுக்கு அறுசுவை உணவுமற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள் .உடன் அரூர் நகராட்சித் தலைவர் திருமதி இந்திராணி தனபால் அவர்கள் நகராட்சி துணைத் தலைவர் சூர்யா.D.தனபால், அரூர் நகர கழக செயலாளர் முல்லைரவி அவர்கள் தலைமை வகித்தார்ல், தொண்டு நிறுவன செயலாளர் திருமதி.வாசுகி , மாநில, மாவட்ட ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.வேடம்மாள், சி.கிருஷ்ணகுமார், K.சென்னகிருஷ்ணன், S.ராஜேந்திரன், ETT.செங்கண்ணன், வே.செளந்தரராசு, சி.தென்னரசு, M.ரத்தினவேல், S.சந்தோஷ்குமார், S.கலைவாணி, ஐடிவிங் கு.தமிழழகன், சிட்டிபாபு, CM.சேகர், G.சரவணன், P.V.சேகர், G.பெருமாள், K.செல்வதயாளன், மதியழகன், NMS.முருகேசன், JCB.K.மோகன், லோகேஷ், கமலக்கண்ணன் J.பூசக்காரன், T.கனேசன், K.திருவேங்கடம், செந்தில்குமார், யாரப், அருள்மொழி, மற்றும் கழக முன்னோடிகள் கலந்துக்கொண்டு கொண்டனர் .
#💪தி.மு.க