ஃபாலோவ்
DMK Krishnagiri
@dmk_krishnagiri
393
போஸ்ட்
3,380
பின்தொடர்பவர்கள்
DMK Krishnagiri
557 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை😂! #bjpfails
DMK Krishnagiri
557 காட்சிகள்
13 நாட்களுக்கு முன்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் திரு  ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ அவர்கள் ஒசூர் சட்டமன்ற தொகுதி ஒசூர் மாநகராட்சி வார்டு 36 #அந்திவாடியில் திராவிட பொங்கலை கொண்டாடி நியாய விலை கடையில்  பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/- ரொக்கம், வேட்டி, சேலை வழங்கினார்கள். #💪தி.மு.க
DMK Krishnagiri
651 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
நடுவுல இவனுங்க வேற😂! #tvktroll #TVKFails #trolls #memes #funnyvideos #bigboss #vadivelumemes #trendingreel #erode #💪தி.மு.க
DMK Krishnagiri
326 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதி 292 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Krishnagiri
593 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மாண்புமிகு முதல்வர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் (பாகம் -  125, 290) “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”  கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றிக்கான பணியை உறுதிப்படுத்தினோம் 🖤❤️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Krishnagiri
555 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மாண்புமிகு முதல்வர் திரு. @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் (பாகம் -  153, 150, 233) ( “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றிக்கான பணியை உறுதிப்படுத்தினோம் 🖤❤️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
See other profiles for amazing content