ஃபாலோவ்
DMK Paramathi Velur
@dmk_paramathivelur
268
போஸ்ட்
4,017
பின்தொடர்பவர்கள்
DMK Paramathi Velur
727 காட்சிகள்
5 நாட்களுக்கு முன்
இந்த அசிங்கம் உங்களுக்கு தேவையா!😂 #troll
DMK Paramathi Velur
575 காட்சிகள்
28 நாட்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி  53, 54, 55, 193, 194, 195 - வது வாக்குச்சாவடிகளில் “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம் நடைபெற்றது. 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Paramathi Velur
1.8K காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி 272, 277 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ ##திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Paramathi Velur
700 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி 11, 12, 13, 31, 33, 35  - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Paramathi Velur
555 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி 10, 9, 32 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ ##திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Paramathi Velur
559 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி 23, 25, 145, 191 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ ##திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Paramathi Velur
583 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதி 2, 4, 56 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Paramathi Velur
4.4K காட்சிகள்
3 வருடங்களுக்கு முன்
திராவிட இயக்கத்தின் கொள்கையையும், சாதனைகளையும், இளைஞர் படையிடம் எடுத்துரைக்க, திமுக இளைஞரணி சார்பாக  நடத்தப்படும் திராவிட மாடல் பாசறை கூட்டம்  நாமக்கல் மேற்கு மாவட்டம், பரமத்தி வேலூர் தொகுதிக்காக பொத்தனூரில் நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.K.S.மூர்த்தி அவர்கள் தலைமையில், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.மதுரா.செந்தில் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக்குழு உறுப்பினர், கழக தொழில்நுட்ப அணி ஆலோசகர் திரு. கோவி.லெனின் அவர்கள் மற்றும் கழக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் திரு. தமிழன் பிரசன்னா அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். உடன் கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். #dmknaamakkal
See other profiles for amazing content