ஃபாலோவ்
DMK Pollachi
@dmk_pollachi
203
போஸ்ட்
4,532
பின்தொடர்பவர்கள்
DMK Pollachi
1.1K காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
திமுகவின் அடிப்படைக் கொள்கை என்ன தெரியுமா? #DMK4TN #periyar #Annadurai #kalaingarkarunanidhi #MKStalin #DyCMUdhay #UdhayanidhiStalin #DMK #dmkforever #dmkfortn #kolgai #💪தி.மு.க
DMK Pollachi
1.2K காட்சிகள்
22 நாட்களுக்கு முன்
உழைப்பே உயர்வு அதுதான் திமுக 🔥💥💥 #DMK4TN #MKStalin #💪தி.மு.க
DMK Pollachi
561 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் வரதராஜ் அவர்கள் பொள்ளாச்சி நகரில் உள்ள 1,2 வது வார்டு பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள். #votefordmk
DMK Pollachi
479 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பொள்ளாச்சி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் கே வரதராஜன் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். #votefordmk
DMK Pollachi
415 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர்  திரு.டாக்டர்.வரதராஜன் அவர்கள், கிணத்துகடவு தெற்கு ஒன்றியம் கோயிந்தாபுரம் ஊராட்சி பகுதியில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
DMK Pollachi
401 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
மாநில விவசாய அணி துணை தலைவர் திரு.இரா.தமிழ்மணி அவர்கள் முன்னிலையில் பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் டாக்டர்.வரதராஜ் அவர்கள் பொள்ளாச்சி வடக்கு (மேற்கு) ஒன்றியம் நல்லூர் ஊராட்சியில் வாக்கு சேகரித்தார். #votefordmk
DMK Pollachi
373 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
பொள்ளாச்சி சட்டமன்ற தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் டாக்டர் கே.வரதராஜ் அவர்களை ஆதரித்து நல்லூரில்  ஆசிரியர் சபரிமாலா அவர்கள் வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள். #votefordmk
DMK Pollachi
350 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
பொள்ளாச்சி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் மருத்துவர்.K.வரதராஜன் அவர்கள் பொள்ளாச்சி நகரம் 12,13,14 வது வார்டு பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
See other profiles for amazing content