ஃபாலோவ்
DMK Rasipuram
@dmk_rasipuram
219
போஸ்ட்
6,926
பின்தொடர்பவர்கள்
DMK Rasipuram
998 காட்சிகள்
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து இராசிபுரம்  சட்டமன்ற தொகுதி நாமகிரிப்பேட்டை ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
DMK Rasipuram
571 காட்சிகள்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், ராசிபுரம் சட்டமன்றத் தொகுதி 194, 195, 198, 199, 197 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Rasipuram
925 காட்சிகள்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், இராசிபுரம்  சட்டமன்றத் தொகுதி 25 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Rasipuram
492 காட்சிகள்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், இராசிபுரம் சட்டமன்றத் தொகுதி 108 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Rasipuram
575 காட்சிகள்
மாணவர்கள், தாவரவியலாளர்கள், வல்லுநர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் & பொதுமக்கள் போன்ற சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயன்படும் வகையில் சென்னை, பள்ளிக்கரணையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் சதுப்புநில பாதுகாப்பு மையம் அமைக்கப்படும். மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.மதிவேந்தன் அவர்கள். #🧑 தி.மு.க
DMK Rasipuram
671 காட்சிகள்
மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.K.S.மஸ்தான் MLA அவர்கள், மாண்புமிகு வனத்துறை அமைச்சர் திரு.M.மதிவேந்தன் அவர்கள் , நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் திரு.S.M.மதுராசெந்தில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் - பரமத்தி இலங்கை மறுவாழ்வு முகாமில் நேரில் சென்று ஆய்வு செய்து அங்குள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர். #DMKNaamakkal #🧑 தி.மு.க
DMK Rasipuram
676 காட்சிகள்
நாமக்கல்லில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் ரூ.4.42 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் அவர்கள் வழங்கினார். உடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.K.R.N.ராஜேஷ்குமார் MP அவர்கள், நாமக்கல் MLA திரு.பெ.ராமலிங்கம் அவர்கள். #DMK4TN #🧑 தி.மு.க
See other profiles for amazing content