ஃபாலோவ்
DMK Veppanahalli
@dmk_veppanahalli
292
போஸ்ட்
3,208
பின்தொடர்பவர்கள்
DMK Veppanahalli
860 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து வேப்பனஹள்ளி  சட்டமன்ற தொகுதி வேப்பனஹள்ளி கிழக்கு & மேற்கு ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
DMK Veppanahalli
634 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி 308, 135, 136, 19, 18, 97 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Veppanahalli
824 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி 94, 95, 221, 115 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Veppanahalli
719 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி 163, 172, 160, 60, 111 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி ##திமுக_வெற்றி_வாக்குச்சாவடி
DMK Veppanahalli
465 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி 88, 89, 87, 60, 59 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Veppanahalli
613 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதி 224 - வது வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். 🔥🖤♥️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Veppanahalli
531 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
மாண்புமிகு முதல்வர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் (பாகம் -  286, 65, 63, 82, 79) “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி”  கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றிக்கான பணியை உறுதிப்படுத்தினோம் 🖤❤️ #திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க
DMK Veppanahalli
215 காட்சிகள்
4 வருடங்களுக்கு முன்
வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.பி.முருகன் MLA அவர்கள் வேப்பனஹள்ளி சட்டமன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியம், கொப்பக்கரை ஊராட்சியில்  உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர். #VoteForDMK #🧑 தி.மு.க
See other profiles for amazing content