ஃபாலோவ்
DMK Dharmapuri
@dmkdharmapuri
1,484
போஸ்ட்
8,784
பின்தொடர்பவர்கள்
DMK Dharmapuri
0 பார்க்க
52 நிமிடங்களுக்கு முன்
ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தை புறக்கணித்துள்ளார் ஆளுநர்!#bjpfails #bjpfails
DMK Dharmapuri
571 காட்சிகள்
1 மணி நேரத்துக்கு முன்
2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்றது! #💪தி.மு.க
DMK Dharmapuri
378 காட்சிகள்
17 மணி நேரத்துக்கு முன்
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவின் சார்பாக, இன்று 19.01.2026 ஒசூரில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், அறிக்கை தயாரிக்கும் குழு உறுப்பினர்களுடன் பங்கேற்று, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு துறையினர் மற்றும் பொதுமக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தனர். #💪தி.மு.க
DMK Dharmapuri
378 காட்சிகள்
21 மணி நேரத்துக்கு முன்
ஒரு நாட்டிற்கு நிதி மேலாண்மையைப் போலவே நீர் மேலாண்மையும் மிக மிக முக்கியம்! - கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் #💪தி.மு.க
DMK Dharmapuri
593 காட்சிகள்
23 மணி நேரத்துக்கு முன்
எடப்பாடி மீதும் அவரது வாக்குறுதிகள் மீதும் மக்களுக்கு துளியும் நம்பிக்கை இல்லை! #admkfails
See other profiles for amazing content