நீ விரும்பும்
உறவுகள் எல்லாம்
உன்னை திரும்ப விரும்பும் என்று
எந்த கட்டாயமும் இல்லை.
அன்பு கொடுத்து பெறுவது அல்ல
வாரி வழங்குவது.
யார் எப்படி இருந்தால் என்ன?
உன் பேரன்பில் இருந்து ஒரு போதும் மாறாதே ! #💓காதல் வலிகள்#💔 காதல் தோல்வி#கவிதைகள்#😢Sad Feelings💔#😞Sad Quotes