@🖤❥≛⃝ ✿ပᮀ𐤪໗ᤌ𑂀 ခ།ꪓᤌ𑂀Ⴑᩴ ✿❥≛🖤 எனக்கு அவள் சந்தோஷமா இருந்தாலே அது போதும்.., 🙂 அவளுக்கு எவ்ளோ கஷ்டம் வந்தாலும் இருந்தாலும் நீ அவகூட இருந்து அவளுக்கு ஒரு வழி காட்டு எப்பவும் ..,❤️🩹🥹 யாரு மனசையும் புண்படுத்த தெரியாத மனசு அவளுக்கு எப்பவும் உண்டு...,🤗அவளை எப்பவும் சிரிச்ச முகத்தோடு தான் இருக்கணும்...😇😍 அவள் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம் முருகா....🥲✨
#💖நீயே என் சந்தோசம்🥰 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்