தூக்கம் எனும் சொர்க்கத்தை அனுபவியுங்கள். - ஞானகுரு
அனுபவி ராஜா அனுபவி தூக்கமின்மை ஒரு பிரச்னையா என்று கேட்கலாம். ஆனால், தூக்கம் வராதவர்களுக்குத் தான் அந்த இரவின் கொடுமை புரியும். படுத்தவுடன் தூங்குபவர்களை பொறாமையாகப் பார்க்கும் மனிதர்கள் அதிகரித்துவருகிறார்கள். ஆம், தூக்கமின்மை என்பது உலகம் முழுக்க பெரும் நோயாகப் பரவி வருகிறது. தூங்க முடியாமல்