இந்திய தொல்லியல் துறை 1861 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் கண்ணிங்ஹம் Alexaandar Cunningham என்ற ஆங்கிலேய நில அளவையாளர் என்பவரால் உருவாக்கப்பட்டது.
தலைமையிடம் - டில்லி
தமிழக தொல்லியல் துறை 1961 ல் உருவாக்கப்பட்டது. #✍ எக்ஸாம் குறிப்பு #tnpsc #tnpsc @TNPSC madurai academy @Tnpsc RG News
@Murugesan Tnpsc