#😔தனிமை வாழ்க்கை 😓 #💝இதயத்தின் துடிப்பு நீ #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💌 என் காதல் கடிதம் #💖love feel🌹 பூக்களாக விண்ணில் பூத்தாய்,
மயக்கும் மல்லிகையாய் மண்ணில் பூத்தாய்,
உருகும் நெருப்பாய் உடனே வரவே,
உள்ளம் உரசி உருகி போனேன்.
உந்தன் பின்னே உரசும் கூந்தல், என்னை தொட்டு சென்றது போதும்.
இந்த ஜென்மம் பலனாய்,
உன்னை கண்ட காட்சிகள் போதும்.