"50வருட திருட்டு திராவிட ஆட்சியில் வாழ்ந்ததற்காக வருங்கால சந்ததியினர் நம்மை காரி உமிழும் நிலை உருவாகும்"
"எமது மண்ணை நாசமாக்கிய தீயசொல்" #திருட்டு #திராவிடமே.!
ஆரியனுக்கு முட்டுக்கொடுக்கும் திராவிடனுக்கு முட்டுக்கொடுக்கும் தமிழனுக்கு நீ தமிழன் என்று உணர்ந்தால் அவர்கள் உன் கால் தூசிக்கு சமம். விழித்துக்கொள்ளுங்கள் தமிழர்களே.!
கேரளாவில் எந்த குடியில் மதத்தில் இருந்தாலும் தன்னை மலையாளிகளாகவே உணர்கிறார்கள்.
நம் இனம் அழிக்கப்பட்டு குரல் கொடுக்க எவரும் இல்லாத காலகட்டத்தில் ஒற்றை மகனாய் நம் இனத்திற்காக குரல் கொடுத்து தமிழ் தேசியத்தை கட்டியமைத்த பெருமகன்...
பேரன்பு கொண்டவன் ❤❤❤
பெரும் கோவக்காரன் 🔥🔥🔥 #மண்ணின்காவலன்அண்ணன்சீமான் வழியில் பயணிப்போம் 💪💪💪
இது என் நிலம், என் நாடு, என் காடு, என் மக்கள், என் உறவு, என் மொழி, என் மண்ணின் இயற்கை வளம், வேலை வாய்ப்புக்கு முன்னுரிமை இந்த உணர்வு
இந்த மண்ணில் எவனுக்கு இருக்கிறதோ அவன்தான் இந்த நாட்டை ஆளவேண்டும் அவன்தான் நம் இனக்காவலன் சீமான் ❤
#🔥#தமிழின_காவலன்_சீமான்#🔥 #🔥#ஒரு_இனத்தின்_வலி#🔥 #🔥#அரசியல்_ஆசான்_சீமான்#🔥