ஃபாலோவ்
காளி
@kali15061996
270
போஸ்ட்
591
பின்தொடர்பவர்கள்
காளி
713 காட்சிகள்
சீமான் காணாமல் போயிடுவார்னு சொல்றவங்க இதை பாருங்கடா.. சமூக எதார்த்தம் இது தான். திமுகவுக்கு ஓட்டுப் போட்றவன் தைரியமா வெளியக் கூட சொல்ல முடியாத நிலையில் இருக்கான்.. எடப்பாடி பழனிச்சாமி, விஜய்க்கு ஓட்டுப் போட்றேன்னு சொன்னா கலாய்ச்சி தள்ளுவாங்க😂😹 ஆனா சீமான், நாம் தமிழர் என்றால் உள்ளுக்குள் ஒரு கர்வம்.💪♥️ #நாம்தமிழர் 💚♥️
காளி
669 காட்சிகள்
நன்றி டாக்டர் சர்மிளா அவர்களே.. @DrSharmila15 முடிச்சி விட்டீங்க போங்க 😂😂😂 #dmkfailsTN
காளி
613 காட்சிகள்
திமுக அரசால் கைவிடப்பட்ட செவிலியர்கள்! #NursesProtest #dmkfailsTN #dmkfailsTN
காளி
634 காட்சிகள்
அண்ணன் சீமானின் தமிழ்த்தேசிய எழுச்சி எப்படிப்பட்டது.!? ஊருக்குள்ள சாதி பெருமை பேசிட்டு இருந்த பயலை எல்லாம் அரசியல்படுத்தி தமிழ் இன உணர்வை ஊட்டியவர் அண்ணன் சீமான் தான்... சாதி மத உணர்வுகளை கடந்து தமிழராக ஒன்றிணைவோம்.! #வெல்லும்_தமிழ்த்தேசியம் ✊🔥 சகோதரனுக்கு வாழ்த்துகள்..🫂😍 #நாம்தமிழர்
காளி
6.2K காட்சிகள்
தமிழ் தேசிய படைப்பாளர் விருதுகள் 2025 அண்ணன் சீமான் பங்கேற்கிறார்.🔥 நாள்: புரட்டாசி 25| 11/05/2025 மாலை 04 மணியளவில் இடம்: ஸ்ரீ ஈஸ்வரி திருமண அரங்கம் (போரூர் மேம்பாலம் அருகில்) சென்னை. #நாம்தமிழர்
காளி
557 காட்சிகள்
தமிழ்த்தேசியர்கள் முன்னெடுக்கும் "பேரறிஞர்" குணா அவர்களின் பிறந்த நாள் பெருவிழா.. 🔥♥️ பேராசான் ஐயா மணியரசன் அண்ணன் செந்தமிழன் சீமான் மற்றும் பல ஆளுமைகள் நாள் : 05/10/2025 (புரட்டாசி 19) மாலை 03 மணிக்கு இடம் : ஸ்ரீ ஈஸ்வரி திருமண நிலையம் (போரூர் மேம்பாலம் அருகில்) சென்னை-116. #நாம்தமிழர்
காளி
472 காட்சிகள்
#நாம்தமிழர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின்(TNPSC) முறைகேடுகளால் பாதிக்கப்படும் இளைஞர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக, நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று(20/09/2025) மாபெரும் பொதுக்கூட்டம். இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர். நாம் தமிழர்! 👍 நேரலை இணைப்பு 🔴 🔴 👇 https://www.youtube.com/live/Banzm339W2w?feature=shared
காளி
671 காட்சிகள்
அண்ணன் சீமான் ஆதரவு தம்பிக்கும், விஜய் ஆதரவு தற்குறிக்கும் உள்ள வேறுபாடு👇 சீமான் ஆதரவாளர்: ஏன் சீமானை ஆதரிக்க வேண்டும், என்ன தெளிவாக விளக்குவார் விஜய் ஆதரவாளர்:(என்ன சொல்ல வரார்ன்னே புரியல) அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கடந்த 15 வருடமா ஏற்ப்படுத்திய அரசியல் புரிதல்.. 🙌💪 #நாம்தமிழர்
See other profiles for amazing content