"அம்மா நீ களையெடுத்து கொண்டு வரும் காசுல ...தீபாவளிக்கு ,எனக்கும் தம்பிக்கும் சட்டை துண்ணியோட வெடித்து கொண்டாட பட்டாசும் வாங்கிட்டு வாமா " என ஆசையோட சொல்லி பள்ளிக்கூடம் போன புள்ளய ஆத்தாவ காணோமுனு பதறி தேடுமய்யா......
உன் ஆத்தாவ இடியெனும் இயற்கை வாரிக்கொண்டு போயிருச்சு னு அந்த பிஞ்சுகளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது...😭😭😭
இடியே உன்மேல் இடி விழாதா....
வயக்காட்டு தெய்வங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்... 😥😥
#😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #🥺சோக வாழ்க்கை #😫சோக ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #☔️Rain Status