🌺வாழ்க்கை வாழ்வதற்கே தவிர
இல்லாததைக் கிடைக்காததை
நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை🌺
🌺வாழ்ந்து உயர்ந்து விட்டால்
பொறாமையில் பேசுவார்கள்.
தாழ்ந்து வீழ்ந்து விட்டால்
கேவலமாகப் பேசுவார்கள்🌺
🌺இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்🌺
🌺ஆகையால் நல்ல விஷயத்திற்காகத் தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்🌺
🌺எப்படி என்றால் குனிந்து வாழாதே கும்பிடு போடாதே
பணிந்து வந்து கூடப்
பழிகள் சொல்லாதே🌺
🌺நடக்கின்ற தூரம் வெகுதூரம்
உன் கால்களைக் கட்டாதே🌺
🌺கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும்
நீ கண்ணீர் சிந்தாதே🌺
🌺வழியெங்கும் முள்ளு கல்லு மேடு இருந்தாலும்
நீ வலிகளைத் தாங்கி
ஓடு ஓடு🌺
🌺காலங்கள் இங்கே காணாமல் போகும்🌺
🌺அடுத்து என்ன நடக்கும் என்று பயந்து வாழாதே🌺
🌺எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம்👍
காலை வணக்கம். #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💪🏽மோட்டிவேஷனல் வாழ்த்து💐