ஃபாலோவ்
மகரந்தன் மா.வசந்த்குமார்
@magaranthan
598
போஸ்ட்
305
பின்தொடர்பவர்கள்
மகரந்தன் மா.வசந்த்குமார்
606 காட்சிகள்
5 மாதங்களுக்கு முன்
*_திறமையின் திறவுகோல் குழுமம்_* 🥳 _இது திறனின் சோலை_ ✒️ _*ஐந்தாமாண்டு* துவக்க விழாவை முன்னிட்டு இணையவழி சிறப்பு பட்டிமன்றம்_ 😍 _*நிகழ்வு எண்:* 209_ _*தேதி:* 20/04/2025_ _*நேரம்:* மாலை 05.00 பி.ப_ _*சிறப்புப் பட்டிமன்றம்*_ 🥳 _*செயற்கை நுண்ணறிவால் சிந்தனைக்கு*_ _முன்னேற்றமா ?_ _பின்னேற்றமா?_ நடுவர் *முனைவர் சு. முத்து எம்ஏ எம்எட்* கவிஞர், தன்னம்பிக்கைப் பேச்சாளர், உலக சாதனையாளர், பட்டிமன்ற நடுவர்.ஓவியர் *_முன்னேற்றமே...!!_* 🎤பேச்சாளர் ம.வேல்விழி 🎤 பேச்சாளர் க.அபிநயா 🎤பேச்சாளர் ச. தேவேந்திரன் _*பின்னேற்றமே...!!*_ 🎤பேச்சாளர் சா.சுனில் 🎤பேச்சாளர் த.நந்தினி கனகராஜ் 🎤பேச்சாளர் சி.அனிதா _சிறந்த பட்டிமன்ற பேச்சாளருக்கு விருதுச்சான்றிதழ் வழங்கப்படும்._ _விரைந்திடும் முதல் ஆறு திறவுகோலின் கதவுகளே திறக்கப்பட்டு வலையொளிப் பக்கத்தில் இணையும்...🗝️🗝️_ விரைந்திடுங்கள் பேச்சாளர்களே.. #திறமையின்திறவுகோல் #திறமையின்திறவுகோல் #மகரந்தன் #மகரந்தன் மா.வசந்த்குமார் #✍️தமிழ் மன்றம்
மகரந்தன் மா.வசந்த்குமார்
489 காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
சக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜனவரி 31, 2025 கல்லூரியின் தமிழ்த்துறை இளந்தளிர் இலக்கிய மன்றம் நடத்திய படைப்பிலக்கியப் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்கான அழைப்பிதழ். நன்றி : சக்தி மகளிர் கல்லூரி #மகரந்தன் மா.வசந்த்குமார் #✍️தமிழ் மன்றம் #மகரந்தன் #👉வாழ்க்கை பாடங்கள் #🚵‍♂️Travel with me
See other profiles for amazing content