#ரெங்கநாயகி_அம்மாள் நினைவுநாள்
(தாதா ரெட்டமலை சீனிவாசனின் துணைவியார்)
இரண்டு மலை சேர்ந்து எழுப்பிய ஒளி
அந்த ஒளிக்குப் பின்னால் அமைதியான தீபம் ரெங்கநாயகி அம்மாள்.
பறையர் இனத்தின் உரிமை ஒவ்வொரு மூச்சிலும் சமத்துவம் என்ற சொல் அவளுள் நெருப்பாய் எரிந்தது. அவள் நடையின் நிழல் கூட புரட்சியின் தடம்,
இன்று அவளது நினைவு எங்கள் உள்ளங்களில் அணையாத ஜோதி.
ரெங்கநாயகி அம்மாள்
அவர்களின் நினைவுநாளில்
புரட்சியுடன் புகழ் வீரவணக்கம்...💐
@highlight வீரத்தமிழர் பண்பாட்டு கழகம்
#I ❤️🔥 Indian Army🦾 #🤔புதிய சிந்தனைகள் #🤘தமிழனின் கெத்து🤙 #😎கெத்து🤘 ஆனஸ்ட்ராஜா சாம்பவர் பட்டுக்கோட்டை க.மணிகண்டன் அம்புநாட்டு கோலியர் கறம்பக்குடி. வீரத்தமிழர் பண்பாட்டு கழகம் @
#🎗️அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம்