#🌻🌻காலை வணக்கம்🌻🌻
வேண்டும்
என்றாள்..
இன்னொரு பிள்ளைக்கா
என்றேன்..
இ்ல்லை
உன் இதழுக்கு
என்றாள்..
ஏன் இந்த வஞ்சம்
என்றேன்..
இதழ் மடல் பிரித்து
பார் என்றாள்..
தானாய் வெடித்த
மாதுளையாய்
அவளிதழ்கள் சிவந்திருக்க
கண்டேன்..
மார்கழியில்
பூக்கள் தான்
வெடிக்கும்
உன் இதழ் மடல் எங்ஙனம்
என்றேன்..
கடித்தது நீ
பழி பனி மீதா ?
கயவனே
என்றென்னை தள்ளி விட்டு
சென்றுவிட்டாள்!
😍😍😍
குளிர் காலை வணக்கம்!