ஃபாலோவ்
rajiv4181
@myeams
75
போஸ்ட்
4
பின்தொடர்பவர்கள்
rajiv4181
577 காட்சிகள்
8 நாட்களுக்கு முன்
சற்று மெதுவாகவே பயணியுங்கள்... கடந்து விட்டபின்.... பிடித்த சிலவற்றை மட்டுமல்ல சில மனிதர்களையும் மீண்டும் பார்க்க முடியாமலே போகலாம்.. #reality of life #reality of life #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
rajiv4181
1.2K காட்சிகள்
9 நாட்களுக்கு முன்
அதிகபட்சமாக என்ன தண்டனையை கொடுத்துவிடப்போகிறீர்கள் தனிமையைதவிர; அதுபற்றியக்கவலையும் உங்களுக்கு வேண்டாம் தனிமை எனக்கு பழக்கமான ஒன்றுதான்!! #life story #Happiness and excitement for future life #மகிழ்ச்சியாக இருக்கும் வாழ்க்கை
rajiv4181
669 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
ஒருவர் மாறவில்லை… ஒருவரையும் மாற்றவில்லை… புரிதல் மட்டும் இருவரையும் ஒரே பாதையில் நடத்துகிறது… ❤️ #💪ஊக்குவிக்கும் கதைகள் #🤔Emoji புதிர்கள்
rajiv4181
2.4K காட்சிகள்
6 மாதங்களுக்கு முன்
எங்கு போய் சேர வேண்டும் என்பதை பிரபஞ்சமே நிர்ணயிக்கிறது..! பயணிப்பது மட்டுமே நமது வேலை..! 💐🦋🦋 #🤔Emoji புதிர்கள் #good morning
See other profiles for amazing content