#🔥விடுதலைச் சிறுத்தைகள் கட்சி #vck
1997 ஆம் ஆண்டு அரசியல் உரிமைகளுக்காக உயிர்நீத்த மேலவளவு போராளிகள் மாவீரன் மேலவளவு முருகேசன், செல்லத்துரை, முருகேசன் தம்பி க.ராசா, சேவுகமூர்த்தி, கொ.மூக்கன், மூ.பூபதி, ஆ. சவுந்தரபாண்டி ஆகியோருக்கு எமது செம்மாந்த வீரவணக்கம்!
இன்னும் சற்று நேரத்தில் மேலவளவுக்கு சென்று அங்கே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மேலவளவு போராளிகளின் நினைவிடமான விடுதலைக் களத்தில் வீரவணக்கம் செலுத்துகிறோம், அதன் பின்னர் அங்கே நடைபெற இருக்கும் வீரவணக்க நினைவேந்தல் கூட்டம் நடைபெறுகிறது! தோழர்கள் பங்கேற்கவும்!