ஃபாலோவ்
Orae Thalaivan Erode
@oraethalaivanerode
24
போஸ்ட்
28
பின்தொடர்பவர்கள்
Orae Thalaivan Erode
469 காட்சிகள்
11 மணி நேரத்துக்கு முன்
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மூத்த தம்பதிகளுக்கான சிறப்பு செய்தல் நிகழ்ச்சி ஈரோடு கபாலீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதில் அமைச்சர் @su_muthusamy, எம்.பி @keprakashdmk, எம்.எல்.ஏ @v.c.chandhrakumaardmk, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #dmk #erode #mkstalin #oraethalaivan
Orae Thalaivan Erode
529 காட்சிகள்
17 மணி நேரத்துக்கு முன்
அந்தியூர் பகுதியில் பட்டா நிபந்தனை நீக்க 70க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை எம்.எல்.ஏ. வெங்கடாசலம் பெற்றார். #ஈரோடு செய்திகள் #dmk #mkstalin #tamilnadu #erode
See other profiles for amazing content