#சிறந்த அரசியல் தலைவர் T T V தினகரன்..#📰தமிழ்நாடு அரசியல்📢#டிடிவி தினகரன் எனும் நான்#TTV #TTVDhinakaran #AMMK#😇அ.ம.மு.க
#அண்ணன்_டிடிவி_தினகரன் பின்னாடி நாலுபேர் தான் இருக்காங்கன்னு சொன்ன Edappadi K. Palaniswami அவர்களே
நேத்து மெரினாவுக்கு வந்து இவுங்க எல்லாருமே அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான்...
இவுங்க எல்லாருமே உங்களை பிடிக்காம
அதிமுகவிலிருந்து வெளியே வந்தவங்க தான். இவுங்க எல்லாருமே தன்னோட சொந்த காசை செலவு பன்னி தான் சென்னைக்கு வந்துருக்காங்க ...
இன்னிக்கு மட்டுமல்ல என்னிக்குமே எங்க அண்ணன் டிடிவி தினகரன் தான் மாஸ்..
தலைக்கு 500, 1000 கொடுத்தும் இதுல பத்துல ஒரு பங்கு ஆட்கள் கூட உங்களால திரட்ட முடியல...
நான் நான் நான் ..
அப்பிடின்னு அகம்பாவம் வேற ...