ஃபாலோவ்
பிரகாஷ் பாஜக
@prakkashbjppudcherry
1,615
போஸ்ட்
5,171
பின்தொடர்பவர்கள்
பிரகாஷ் பாஜக
550 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
எஸ்.ஏ.சந்திரசேகர் - ஷோபா திருமணபுகைப்படம் வட்டத்தில் ஷோபாவின் மகன் விஜய்.. தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்த பாடகி ஷோபாவுக்கும் தெலுங்கு பிராமணர் ஒருவருக்கும் திருமணம் ஆகி விஜய் என்கிற இந்த சிறுவன் பிறந்தபிறகு அவர்கள் பிரிந்துவிடுகிறார்கள்.. பெங்களூரில் இருந்து வந்து தமிழ்ச்சினிமா வாய்ப்பு தேடி அலைந்த வேலையில்லாத இளைஞன் எஸ்.ஏ.சந்திரசேகரன் ஷோபா வீட்டு மொட்டைமாடியில் இருந்த ஒரு அறையில் வாடகைக்கு போய் தங்கி ஷோபாவை காதலித்து கல்யாணமும் செய்து ஒரு பெண்குழந்தை பிறந்து கொஞ்சகாலத்தில் இறந்தும் விடுகிறது.. ஆக விஜயின் ஒரிஜினல் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் அல்ல அந்த முகம் தெரியாத தெலுங்கு பிராமணர்தான்.. #முகநூல்_பகிர்வு பதிவு லிங்: https://www.facebook.com/share/p/164w6JcVyJ/ ##bjpprakkash
பிரகாஷ் பாஜக
666 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
உத்தம் பவுண்டேஷன் வழங்கும் திருமதி சரோஜினி அம்மாள் நினைவு பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம். விண்ணப்ப படிவங்கள் பெற தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9843012398 #📺அரசியல் 360🔴 #நம் பிரதமர் மோடிஜி ##bjpprakkash
பிரகாஷ் பாஜக
918 காட்சிகள்
1 மாதங்களுக்கு முன்
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மகாராஷ்டிரா ஆளுநர் திரு.C.P.ராதாகிருஷ்ணன் அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, நமது பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு தமிழர்கள் மற்றும் தமிழகத்தின் மீதான பேரன்பையும், அக்கறையையும் காட்டுகிறது..! #🔶பாஜக ##bjpprakkash #📺அரசியல் 360🔴 #நம் பிரதமர் மோடிஜி
See other profiles for amazing content