ஃபாலோவ்
சாயா தேவி
@priyoam
5,265
போஸ்ட்
18,121
பின்தொடர்பவர்கள்
சாயா தேவி
553 காட்சிகள்
1 நாட்களுக்கு முன்
கார்த்தி நடிச்ச "சிறுத்தை" படத்துல ஒரு இன்ஸ்பெக்டரோட பொண்டாட்டியை வில்லன் கடத்திட்டு போய், வீட்ல வச்சு ரே-ப் பண்ணுவான்... . அது ஒன்னும் சினிமாவுக்கான கற்பனை இல்லை. நிஜமா நடந்த சம்பவம்... . எங்கனா.. நம்ம பீஹார்ல தான்... . லாலு ஆட்சில அவரோட கட்சி எம் எல் ஏ ஒருத்தன் ஒரு IAS ஆபிசரோட மனைவியை கடத்திட்டு போய் 2 வருஷம் அடைச்சு வச்சுருந்தான்... . தீரன் அதிகாரம் ஒன்று" படத்துல காட்டுவானுகளே அது மாதிரி அந்த ஊருக்குள்ள போகவே போலீஸ் கூட பயப்படும்.. . பொன்டாட்டி மட்டும் இல்லாம ஒட்டுமொத்த குடும்பத்தையே டார்ச்சர் செஞ்சான்... . 2002-ல் கோர்ட் அவனுக்கு 10 வருஷம் தண்டனை கொடுத்தது... அப்படிப்பட்ட ஜங்கிள் ராஜ் கட்சியைத் தான் இவனுக விழுந்து விழுந்து ஆதரிக்கறானுக... . இன்னிக்கு தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவு கொடுக்கறவங்க பல பேருக்கு அவங்கப்பா லாலு ஆட்சியை பத்தி தெரியாது... . லல்லு பிரசாத்னா ஊழல்னு சொல்றவங்க பலருக்கும் கூட அவரோட ஆட்சி அவலங்கள் பத்தியும் கொடூரங்கள் பத்தியும் தெரியாது... . ஜங்கிள் ராஜ்னு சொல்லுவாங்க. தமிழ்ல காட்டாச்சி.. சேலைகட்டாத ஒரு மம்தா பேனர்ஜி மாதிரியான காட்டேரி ஆட்சி அது.. . பீஹார்ல தேர்தல் நடத்தறதெல்லாம் சாதாரண காரியமில்லை... . பூத்ல லல்லு கட்சிகாரங்க உக்காந்து அவங்களே வரிசையா ஓட்டு போட்டுட்டு ஜெயிச்சிக்குவாங்க... . மீறி கேட்டா வன்முறை நடக்கும், கொ-லை விழும். மக்கள் ஓட்டுப் போடறதுக்கே பயந்த காலம் அது... . நாம திமுக ஆட்சிக்கு வந்தாலே கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம் நடக்குது.. சட்டம் ஒழுங்கு சரி இல்லனு சொல்றோம்.. . ஆனா பீஹார்ல இருந்து இங்க வேலைக்கு வந்த ஒருத்தன கேட்டு பாருங்க.. தமிழ்நாடு சொர்கம்ங்கனு சொல்லுவான்... . அப்ப எந்த அளவு அந்த மக்கள படிக்க விடாம, முட்டாளாக்கி வச்சி காலத்துக்கு தங்களுக்கு கீழ வச்சி எந்த வித வளர்ச்சியும் குடுக்காம தங்களோட சுய லாபத்துக்கு அரசியல் பன்னிட்டு இருந்துருப்பாங்கனு நினச்சி பாருங்க... . ஆனா இந்த தேர்தல்ல ஒரு சின்ன வன்முறை இல்லை. எதிர்கட்சிகள் கூட எந்தக் கையும் சொல்லலை. அப்படியொரு தேர்தலை நடத்திருக்கு தேர்தல் ஆணையம்.... . இங்க என்ன தான் பாசிச பாஜக ஆட்சினு கூவுனாலும் பீஹார் காரங்க பாஜகவுக்கு தான் ஓட்டு போட்ருகாங்க... . காரணம் அவங்க முட்டாள் இல்லங்க.. அவங்கலாம் உண்மையான பாசிச ஆட்சிய பாத்தவங்க... #🔴Live: பீகார் தேர்தல் நிலவரம்🗳️ #🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎙️அரசியல் தர்பார்
See other profiles for amazing content