#👉வாழ்க்கை பாடங்கள் #👍வாழ்க்கை பாடங்கள்👍 #வாழ்க்கை பாடங்கள் 👉💯 #வாழ்க்கை பாடங்கள் #உண்மை வாழ்க்கை பாடங்கள்
யாரையும் அதிகம் எதிர்பார்க்காதே
மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை மறந்து விடு நீ உன் பாதையை நோக்கி நடந்து செல் நீ என்ன நினைக்கிறாய் அதை ரசித்திடு உனக்கு நீயே தன்னம்பிக்கை வைத்து உன் விடாமுயற்சி தொடங்கிடு வாழ்க்கை இருக்கு காலம் உனக்கு வாழ்க்கை உயரும் வளரும் அழகாகும் வளமாகும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்