ஃபாலோவ்
𝐌.𝐒
@se290924
9,429
போஸ்ட்
12,143
பின்தொடர்பவர்கள்
𝐌.𝐒
803 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
ஆறுதல் கூட வேண்டாம். உங்கள் புலம்பல்களை கொட்டி தீர்க்கையில் நிறுத்தமால், சலிக்காமல் கேட்க, ஒரு ஜீவனாவது உங்களுக்கென இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. சம்பாதியுங்கள்..!! வாழ்வில் மீள முடியாத எந்த வலியாக இருந்தாலும் மீண்டு விடுவீர்கள். #வ #வாழ்க்கை #உணர்வு #மனசு #ஈரம்
𝐌.𝐒
577 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
பிரம்மன் படைத்தவை யாவும் பெரும் பிழையே.. பெண்களை அழகாய் படைத்து ... பெண் பின்னால் ஆண்களை சுற்ற வைப்பது பிழைதானே... #பிழை #அழகு #கவிதை #காதல்
𝐌.𝐒
626 காட்சிகள்
2 மாதங்களுக்கு முன்
வலி தந்த சிலரை மறந்தும்... குறை சொன்ன சிலரை மன்னித்தும்... துரோகம் செய்தவரிடம் ஒதுங்கியும்... காயப்படுத்திய சிலரை கடந்தும் சென்று விடுவோம்... _ஏனெனில்,_ நம் மன அமைதியை விட விலை மதிப்பானது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை... #காலை வணக்கம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 Good morning 🥰❤️#🌷🌷காலை வணக்கம்🌷🌷
See other profiles for amazing content