ஃபாலோவ்
sekar
@sekar0521
1,440
போஸ்ட்
1,375
பின்தொடர்பவர்கள்
sekar
532 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்தி வந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. யோவேல் 2:26 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
sekar
441 காட்சிகள்
11 நாட்களுக்கு முன்
சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக. உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக. 1 தெசலோனிக்கேயர் 5:23 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
sekar
566 காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
என் நீதிவிளங்க விரும்புகிறவர்கள் கெம்பீரித்து மகிழ்ந்து, தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள். சங்கீதம் 35:27 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
sekar
5.4K காட்சிகள்
12 நாட்களுக்கு முன்
தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன். யோபு 42:2 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
sekar
621 காட்சிகள்
14 நாட்களுக்கு முன்
ஆனாலும் உங்களுக்கு இரங்கும்படி கர்த்தர் காத்திருப்பார், உங்கள்மேல் மனதுருகும்படி எழுந்திருப்பார், கர்த்தர் நீதிசெய்கிற தேவன், அவருக்குக் காத்திருக்கிற அனைவரும் பாக்கியவான்கள். ஏசாயா 30:18 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
sekar
1.4K காட்சிகள்
19 நாட்களுக்கு முன்
இதோ, உனக்கு விரோதமாய்க் கூட்டங்கூடினால், அது என்னாலே கூடுகிற கூட்டமல்ல, எவர்கள் உனக்கு விரோதமாய்க் கூடுகிறார்களோ, அவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள். ஏசாயா 54:15 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
sekar
526 காட்சிகள்
25 நாட்களுக்கு முன்
நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் நிறைந்த ஆறுதலுண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். எபிரேயர் 6:18 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
sekar
521 காட்சிகள்
28 நாட்களுக்கு முன்
என்னைத் தேடுகிற என் ஜனத்துக்குச் சாரோன் ஆட்டுத்தொழுவமாகவும், ஆகோரின் பள்ளத்தாக்கு மாட்டுக்கிடையாகவும் இருக்கும். ஏசாயா 65:10 Amen🎄Praise the lord ✝️🙏🙏🙏✝️ #✝பைபிள் வசனங்கள்
See other profiles for amazing content