ஃபாலோவ்
Rekhas
@skk6199
2,560
போஸ்ட்
15,271
பின்தொடர்பவர்கள்
Rekhas
542 காட்சிகள்
13 மணி நேரத்துக்கு முன்
#🌀வானிலை தகவல்கள்🌨️ #📰தமிழக அப்டேட்🗞️ #🌦️வானிலை மாற்றம்❄️ #கன மழை எச்சரிக்கை #தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை 😱 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை, கோவை, கள்ளக்குறிச்சி, குமரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, திருச்சி, திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Rekhas
1.5K காட்சிகள்
3 நாட்களுக்கு முன்
பாரா ஒலிம்பிக் நீச்சலில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் - அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் வாழ்த்து 💐💐💐💐💐 ஒருங்கிணைந்த அஇஅதிமுக கழகப் பணியில்...... புரட்சித்தாய்சின்னம்மாஆர்மி 🌾🖤🤍❤️🌱✌️🌾 #சின்னம்மா #🌱அஇஅதிமுக #🌻வாழ்த்துக்கள்💐 #📰தமிழக அப்டேட்🗞️ #🚨கற்றது அரசியல் ✌️
See other profiles for amazing content